DONATE
IEF welcomes your donation to achieve the below plans
1. Giving subsidy at the beginning of the academic year or as monthly stipend
2. Creating groups and work together on the functions and developments of the schools
3. Publishing the books for students
4. Providing training to correspondents to collect money from public and riches, and provide them network of contacts.
5. Help to buy cars to increase number of students’ enrollment.
6. Provide computer facilities
7. When American Tamil students visit Tamil Nadu, make them to see the mother Tamil schools.
IEF என்ன செய்கிறது / திட்டமிட்டுள்ளது
தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் கல்விப்பணியை முன்னெடுக்கும் தாய் தமிழ்ப் பள்ளிகளின் முக்கிய சிக்கலான வருமான சிக்கல்களில் உதவ முயற்சி செய்கிறது.
இதற்காக தங்கள் நன்கொடையை வரவேற்கின்றோம்.
இதற்கான திட்டங்கள்:
- கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் அல்லது மாதாந்திர தொகையாக கொடுப்பது.
- குழுக்கள் அமைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் ஆகியவற்றில் சேர்த்தியங்வது.
- மாணவர்களுக்கு புத்தகம் தாயரிக்க, பதிப்பித்து கொடுப்பது.
- தாளார்களுக்கு பொதுமக்களிடமும், செல்வந்தர்களிடம் பணம் திரட்ட பயிற்சி கொடுப்பது, தொடர்பு ஏற்படுத்தி கொடுப்பது.
- பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த மகிழுந்து போன்றவைகள் வாங்க ஊதவி செய்வது.
- கண்ணி வசதி செய்து கொடுப்பது.
- அமெரிக்கா தமிழ்ப்பள்ளி மாணவர்க தமிழ்நாடு செல்லும் பொழுது தாய் தமிழ்ப்பள்ளியை பார்க்க் செய்வது.
பன்னாட்டு கல்வி அறக்கட்டளை நன்கொடை செலுத்த – பேபால்
Recent Comments